தமிழகம்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஃபேஸ்புக், யூடியூபில் நேரடி ஒளிபரப்பு!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உலகமே முடங்கி கிடக்கின்றது. இதனால் மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. சிவாச்சாரியார்கள் மட்டுமே திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்று திருக்கல்யாணத்தை நடத்தினார்கள்.

ALSO READ  18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு…!

மேலும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் (மே 4) இந்து அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ www.tnhree.gov.in. என்ற இணையதளத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கான www.maduraimeenakshi.org என்ற இணையதள பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம், யூடியுப்பிலும் நேரலையாகவும் பக்தர்களுக்காக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் திரும்ப அழைக்க முடிவு

News Editor

பேரிடர் காலங்களில் ஆபத்தை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்- தமிழக அரசு…!

naveen santhakumar

தமிழகம் முழுவதும் பீச், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

News Editor