தமிழகம்

தபால் ஒட்டு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டார்; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இன்று 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.  இதில் அணைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ALSO READ  பிரபல இயக்குநருக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை !

அதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், சென்னையில் 16 தொகுதிகளுக்கு 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு நாளைக்கு ஒரு குழு 15 நபர்களிடம் தபால் வாக்குகளை பெறும் எனவும் கூறினார். இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா- ஜூன் 17 முதல் மீண்டும் ஊரடங்கு .. உண்மை என்ன??

naveen santhakumar

கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது- ஆட்சியர் அதிரடி…!

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

News Editor