தமிழகம்

அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தர திருநெல்வேலி மாநகராட்சி புதிய முயற்சி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 திருநெல்வேலி:-

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் மக்கள் வெளியே வருகிறார்கள். இவ்வாறு வருவதை தவிர்க்கவும் சமூக விலைகளை கருத்தில் கொண்டும் அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தர புதிய முயற்சியை திருநெல்வேலி மாநகராட்சி எடுத்துள்ளது.

அதன்படி அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்காக திருநெல்வேலி மாநகராட்சி ஸாப்பின் (Zhopp.in) என்ற இணையதள  செயலி உடன் இணைந்துள்ளது.

ALSO READ  மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு..!

ஆன்லைன் மூலம் இந்த செயலியில் ஆர்டர் செய்தால் தேவையான பொருட்களை வீட்டிற்கே வந்து தருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம்- பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..

naveen santhakumar

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; போராட்டத்தில் குதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !

News Editor

ஜெயலலிதா நினைவிடத்தை வருகின்ற ஜனவரி 27ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி :

naveen santhakumar