உலகம்

கொரோனா பாதித்த உலக நாடுகள் எத்தனை??ஒவ்வொரு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் இன்று 177 நாடுகளில் பரவி உள்ளது.

இதுவரை 14,750-க்கு மேற்பட்டோர் இந்த கொரோனா (கோவிட்-19) காரணமாக உயிரிழந்துள்ளனர். 3,40,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகள் எவை?? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்??  எத்தனை பேர் இறந்துள்ளனர்?? என்ற தகவல்களை காணலாம்….

ஆப்கானிஸ்தான் – 40 cases, 1 death

அல்பேனியா – 89 cases, 2 deaths

அல்ஜீரியா – 201 cases, 17 deaths

அண்டோரா – 113 cases, 1 death  

அங்கோலா – 2 cases 

ஆன்டிகுவா & பார்புடா – 1 case

 அர்ஜென்டைனா – 166 cases, 4 deaths 

ஆர்மீனியா – 194 cases

ஆஸ்திரேலியா – 1,562 cases, 7 deaths 

ஆஸ்திரியா – 3,582 cases, 16 deaths

அஸர்பைஜான் – 65 cases, 1 death

பஹாமாஸ் – 4 cases

பக்ரைன் – 334 cases, 2 deaths 

பங்களாதேஷ் – 27 cases, 2 deaths

பார்படாஸ் – 14 cases

பெலாரஸ் – 76 cases

பெல்ஜியம் – 3,401 cases, 75 deaths

பெனின் – 2 cases

பூட்டான் – 2 cases

 பொலிவியா – 24 cases

 போஸ்னியா and ஹேர்சிகோவின – 126 cases, 1 death

 பிரேசில் – 1,546 cases, 25 deaths

புருனே – 88 cases 

 பல்கேரியா – 187 cases, 3 deaths

புர்கினஃபாசோ – 75 cases, 4 deaths

கம்போடியா – 86 cases 

கேமரூன் – 40 cases 

கனடா – 1,469 cases, 21 deaths

கேப் வெர்டே  – 3 cases

மத்திய ஆப்பிரிக்க குடியரசு – 3 cases 

சாட் – 1 case

கிளி – 632 cases, 1 death

சீனா – 81,454 cases, 3,274 deaths 

( மக்காவ் – 19 cases, ஹாங்காங் -273 cases)

கொலம்பியா – 231 cases, 1 death

காங்கோ குடியரசு – 3 cases 

கோஸ்டாரிகா – 134 cases, 2 deaths

குரோஷியா – 254 cases, 1 death

கியூபா – 35 cases, 1 death 

சைப்ரஸ்- 95 cases, 1 death 

செக் குடியரசு – 1,120 cases, 1 death

காங்கோ மக்கள் குடியரசு – 30 cases, 1 death 

டென்மார்க் – 1,514 cases, 13 deaths

(ஃபோரேதீவுகள்- 92 in கிரீன்லாந்து- 2 cases.)

 ஜிபூட்டி – 1 case

டொமினிக்கன் குடியரசு – 202 cases, 3 deaths  

கிழக்குத் திமோர் – 1 case

ஈகுவடார் – 789 cases, 14 deaths

எகிப்து – 327 cases, 14 deaths

எல் சால்வடார்  – 3 cases

ஈக்வடோரியல் கினியா  – 6 cases

எரித்திரியா – 1 case

எஸ்டோனியா – 326 cases

எஸ்வாடினி – 4 cases

எத்தியோப்பியா – 11 cases

ALSO READ  கொரோனா பரவல் இடையே தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி… 

ஃபிஜி – 3 cases

பின்லாந்து – 626 cases, 1 death

பிரான்ஸ் – 16,243 cases, 676 deaths 

( பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட மார்டினிகியூ- 37, 1 death, பிரெஞ்ச் ரீயூனியன் தீவு- 45 cases, பிரஞ்ச் பொலிநேஷிய – 15, நியூ கேல்டோனியா – 4, பெயிண்ட் பார்த்தலேமி – 3, மேயோட் – 11.  செயிண்ட் மார்ட்டின் தீவு- 4 cases, குவாடெலோப்- 56 cases.)

பிரெஞ்சு கயானா – 18 cases 

கபான் – 5 cases, 1 death

காம்பியா – 1 case

ஜார்ஜியா – 54 cases 

ஜெர்மனி – 24,873 cases, 94 deaths

கானா – 23 cases, 1 death

கிரீஸ் – 624 cases, 15 deaths

கௌதமாலா – 19 cases, 1 death  

கினியா – 2 cases, 1 death 

கயானா  19 cases, 1 death   

ஹெய்டி – 2 cases

ஹோண்டுராஸ் – 26 cases

ஹங்கேரி – 167 cases, 7 deaths

ஐஸ்லாந்து – 568 cases, 1 death

இந்தியா – 425 cases, 8 deaths

இந்தோனேஷியா – 514 cases, 48 deaths

ஈரான் – 21,638 cases, 1,685 deaths

ஈராக் – 233 cases, 20 deaths

அயர்லாந்து – 906 cases, 4 deaths

இஸ்ரேல் – 1,238 cases, 1 death 

இத்தாலி – 59,138 cases, 5,476 deaths

ஐவரி கோஸ்ட் – 14 cases  

ஜமைக்கா – 19 cases, 1 death

ஜப்பான் – 1,101 cases, 41 deaths 

(ஜப்பானின் Diamond Princess cruise கப்பலில் 712 பேர்).

ஜோர்டான் – 112 cases 

கஜகஸ்தான் – 60 cases

கென்யா – 15 cases

கொசாவோ – 31 cases, 1 death

குவைத் – 188 cases

கிர்கிஸ்தான் – 14 cases

லாட்வியா – 139 cases 

லெபனான் – 248 cases, 4 deaths

லைபீரியா – 3 cases 

லைசென்ஸ்டைன் – 37 cases 

லிதுவேனியா – 143 cases, 1 death

லக்சம்பர்க் – 798 cases, 8 deaths 

மடகாஸ்கர் – 3 cases

மலேசியா – 1,306 cases, 10 deaths 

மாலத்தீவு – 13 cases 

மால்டா – 90 cases

மொரிடேனியா – 2 cases

மொரிஷியஸ் – 14 cases, 1 death 

மெக்சிகோ – 316 cases, 2 deaths 

மால்டோவா- 94 cases, 1 death 

மொனாகோ – 23 cases

மங்கோலியா – 10 cases

மொண்டெனேகுரோ – 22 cases, 1 death 

மொராக்கோ – 115 cases, 4 deaths

நமீபியா – 3 cases 

நேபாள் – 1 case

நெதர்லாந்து – 4,217 cases, 180 deaths

(நெதர்லாந்து ஆளுகைக்குட்பட்ட அருபா-ல் 1, ஸின்ட் மார்டென், கராகாவ்- 3 cases 1 death.

நியூசிலாந்து – 102 cases

நிகரகுவா – 2 cases

நைஜர் – 2 cases 

நைஜீரியா – 30 cases 

ALSO READ  அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் !

வடக்கு மாசிடோனியா – 115 cases, 1 death  

நார்வே – 2,385 cases, 7 deaths

ஓமன் – 55 cases 

பாகிஸ்தான் – 799 cases, 6 deaths

பாலஸ்தீன் – 59 cases, including 2 in Gaza

பனானா – 313 cases, 3 deaths

பப்புவா நியூ கினியா – 1 case

பராகுவே – 22 cases, 1 death 

பெரு – 363 cases, 5 deaths

பிலிப்பைன்ஸ் – 396 cases, 33 deaths 

போலந்து – 634 cases, 7 deaths

போர்ச்சுக்கல் – 1,600 cases, 14 deaths 

கத்தார் – 494 cases

ருமேனியா – 433 cases, 3 deaths

ரஷ்யா – 438 cases, 1 death

ருவாண்டா – 19 cases 

செயின்ட் லூசியா – 2 cases 

செயின்ட் வின்சென்ட் and the கிரேனடைன்ஸ் – 1 case

சான் மரீனோ – 175 cases, 20 deaths

சவுதி அரேபியா – 511 cases 

செனகல் – 67 cases 

செர்பியா – 222 cases, 2 death 

செஷெல்ஸ் – 7 cases

சிங்கப்பூர் – 455 cases, 2 deaths 

ஸ்லோவாக்கியா – 185 cases 

ஸ்லோவேனியா – 414 cases, 2 deaths

சோமாலியா – 1 case

தென்னாப்பிரிக்கா – 274 cases 

தென் கொரியா – 8,961 cases, 111 deaths 

ஸ்பெயின் – 29,909 cases, 1,772 deaths

ஸ்ரீலங்கா – 86 cases

சூடான் – 2 cases, 1 death

சூரினாம் – 5 cases

ஸ்வீடன் – 1,934 cases, 21 deaths

ஸ்விட்சர்லாந்து – 7,474 cases, 98 deaths

சிரியா – 1 case 

தைவான் – 195 cases, 2 deaths

தான்சானியா – 12 cases

தாய்லாந்து – 721 cases, 1 death

டோகோ – 16 cases

டிரினிடாட் and டோபாகோ – 50 cases 

துனிசியா – 75 cases, 3 deaths

துருக்கி – 1,256 cases, 30 deaths  

உகாண்டா – 1 case

உக்ரைன் – 73 cases, 3 deaths  

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் – 153 cases, 2 deaths 

யுனைட்டட் கிங்டம் – 5,745 cases, 282 deaths

(பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஜிப்ரால்டர்- 10 cases, பெர்முடா – 2, மாண்ட்செரெட் – 1, ஐஸல் ஆப் மேன் – 1, சேனல் தீவுகள் – 32. குயர்ன்சே 1 case, ஜெர்ஸி -12. கேமேன் தீவுகள் 3 case 1 death).

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா – 35,224 cases, 471 deaths

(அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட போட்டோரிகோ- 21 cases, விர்ஜின் தீவுகள்- 6 case, குவாம்- 15 cases)

உருகுவே – 158 cases 

உஸ்பெகிஸ்தான் – 46 cases

வாட்டிகன்  – 1 case 

வெனிசுலா – 77 cases 

வியட்நாம் – 118 cases 

ஜாம்பியா – 3 cases 

ஜிம்பாப்வே – 3 cases


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இணைந்து அனுப்பிய ராக்கெட் 19 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது…

naveen santhakumar

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்

News Editor

‘நிவர்’ புயல்….ஈரான் பரிந்துரை செய்த பெயர் :

naveen santhakumar