உலகம்

கியூபாவில் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மீதான சுங்க வரிகள் தற்காலிகமாக ரத்து :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹவானா:

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் உணவுப்பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

தொடர் போராட்டம் எதிரொலி: கியூபாவில் உணவு, மருந்து பொருட்கள் மீதான சுங்க வரி  ரத்து | Dinamalar Tamil News

உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்குமான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக அமைந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். அங்கீகாரமற்ற போராட்டங்கள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள் அங்கு சட்டவிரோதம் ஆகும். எனவே இந்த போராட்டங்களால் பலர் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ  வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்... 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடும் மக்கள்...ஒப்புக்கொண்ட அதிபர் கிங்ஜாங்உன்...!!!
Cuba lifts food, medicine customs restrictions after protests || மக்கள்  போராட்டங்களைத் தொடர்ந்து கியூபாவில் உணவு, மருந்துகள் மீதான சுங்க வரி ரத்து

இந்நிலையில், உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மீதான சுங்க வரிகளை தற்காலிகமாக ரத்து செய்து கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கியூபா செல்கிற பயணிகள் இந்த ஆண்டு இறுதிவரையில் வரம்பின்றி உணவு, மருந்து பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தானியர்கள் கைது..

Shanthi

உணவு தட்டுப்பாட்டால் காடுகளில் வேட்டையாடத் துவங்கிய அமெரிக்கர்கள்…

naveen santhakumar

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல்வர்!

Shanthi