Tag : Food

உலகம் தமிழகம்

ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு!

Shanthi
மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இந்தியா தமிழகம்

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

Shanthi
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடுவதற்கு முன் மாணவர்கள் சத்து மாத்திரை சாப்பிட்டதாகவும் மேலும் 30க்கும் மேற்பட்ட மாணவ,...
தமிழகம்

மல்லிகை பூ கேட்டவருக்கு தவளை இட்லி – காத்திருந்த அதிர்ச்சி!

naveen santhakumar
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் விற்கப்பட்ட இட்லியில் தவளை இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இட்லியில் தவளை இருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் உணவகத்தின்...
லைஃப் ஸ்டைல்

புளிச்ச கீரை தொக்கு

Admin
தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை-1 கட்டுபூண்டு-10 பல்ம.தூள்-சிறிதளவுஉப்பு -தேவையான அளவுபெருங்காயத்தூள்-சிறிதளவுகடுகு- 1ஸ்பூன்வெந்தயம்-1/2 ஸ்பூன்மிளகு-1 ஸ்பூன்சீரகம் -1ஸ்பூன்கொத்தமல்லி விதை-1 ஸ்பூன்வரமிளகாய்- 10 எண்ணிக்கைப.மிளகாய் -7 எண்ணிக்கைகருவேப்பிலை- சிறிதளவு செய்முறை: வெந்தயம், மிளகு, சீரகம் ,மல்லி விதை,...
லைஃப் ஸ்டைல்

காஞ்சிபுரம் இட்லி

Admin
தேவையான பொருட்கள்‌: புழுங்கல் அரிசி-1கப்பச்சை அரிசி-1 கப்உளுத்தம் பருப்பு-1 கப்நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்ஆப்பசோடா-1சிட்டிகைசுக்குத்தூள்-1/4 டீஸ்பூன்உப்பு-தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு -1 ஸ்பூன்உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன்கடலைப்பருப்பு-2 ஸ்பூன்மிளகு-1 ஸ்பூன்சீரகம்-1 ஸ்பூன்பெருங்காயத்தூள்-1/2 ஸ்பூன்தேங்காய் துருவல்-2...
லைஃப் ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணவேண்டிய உணவுகள் :

Shobika
தாய்மை என்பது ஒவ்வாரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழும் முக்கியமான தருணமாகும். குழந்தையை கருவில் தாங்கும் போது உடலிலும், மனதிலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். சில வகை உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சிலவகை உணவுகள சாப்பிட்ட...
உலகம்

கியூபாவில் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மீதான சுங்க வரிகள் தற்காலிகமாக ரத்து :

Shobika
ஹவானா: கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் உணவுப்பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்குமான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மக்கள்...
சினிமா

முகப்பருவை தடுக்க தவிர்க்கவேண்டிய உணவுகள் :

Shobika
முகப்பரு தொந்தரவை தவிர்க்க விரும்பும் பெண்கள் விலக்க வேண்டிய உணவுகள் என்னவென்று இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் கேடுவிளைவிக்கும். சருமம் பொலிவிழப்பதோடு...
சினிமா

உணவில் கரப்பான் பூச்சு….நிவேதா பெத்துராஜ் காட்டம்….

Shobika
‘ஒருநாள் கூத்து படம்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர்...
உலகம்

வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்… 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடும் மக்கள்…ஒப்புக்கொண்ட அதிபர் கிங்ஜாங்உன்…!!!

Shobika
பாங்யாங்: இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே வெளி உலகத்துக்கு தெரியாது.ஆனால் தற்போது பல லட்சம் மக்கள் பட்டினி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு...