உலகம்

தடுப்பூசி போடலனா மாதம் ரூ.15 ஆயிரம் அபராதம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Delta airlines 100 flights cancel middle seats | World News – India TV

தடுப்பூசி செலுத்தினால்தான் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியும் என மருத்துவர்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து பலரும் விரும்பி போய் தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதனையடுத்து, சில நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தாத தங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

ALSO READ  63 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பர்ஸ் கண்டுபிடிப்பு.. உள்ளே என்ன இருந்ததுனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவிங்க..!!!!

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 200 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு தலா 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால், இந்த அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாடைகளுடன் பணிபுரியும் நர்ஸ்.. புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை… சர்ச்சை ஏற்படுத்திய புதிய வாய்ப்பு… 

naveen santhakumar

சிறையில் கைதிகள்-காவலர்கள் இடையே மோதல்…8 பேர் உயிரிழப்பு…24 பேர் காயம்….

naveen santhakumar

மோசடி புகழ் நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு:

naveen santhakumar