Month : June 2020

உலகம்

என் ஆட்சியைக் கலைக்க முயல்கிறது இந்தியா- நேபாள பிரதமர் ஒலி… 

naveen santhakumar
காத்மாண்டு:- புதிய வரைபட விவகாரத்தை தொடர்து இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி கூறியுள்ளார்.  உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சில பகுதிகளை உரிமை கொண்டாடுவதோடு, அவற்றை இணைத்து...
உலகம்

தேசிய கேமரா தினம் 2020: வரலாறும், பின்னணியும்…

naveen santhakumar
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி அமெரிக்காவில் தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது.  புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் அங்கீகரிக்கவும் கௌரவிக்கும் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.  புகைப்படங்கள்...
உலகம்

கொரோனா தொற்று: 3 புதிய அறிகுறிகள் அறிவிப்பு…

naveen santhakumar
வாஷிங்டன்:- கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி மணம்-சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி...
லைஃப் ஸ்டைல்

நெருக்கடியான இடங்களில் ஈசியாக பார்க் செய்ய டொயோட்டாவின் புதிய டெக்னாலஜி…

naveen santhakumar
தற்பொழுது கார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவற்றை பார்க் செய்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் அத்தகையை குறையைப் போக்கும் வகையில் டொயோட்டா நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.  பக்கவாட்டு இயக்கம்...
சினிமா

காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி… 

naveen santhakumar
சென்னை:- சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக இயக்குநர் ஹரி அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த சிறை மரணம் தொடர்பாக தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும்...
தமிழகம்

சாத்தான்குளம் மரணம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி ஆறுதல்… 

naveen santhakumar
சென்னை:- சாத்தான்குளத்தில் சிறைக் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மனைவி மற்றும் மகளை தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக...
தமிழகம்

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

naveen santhakumar
செஞ்சி:- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏவுக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ....
தமிழகம்

கொரோனாவில் இருந்து மீண்ட அனுபவம் – நெகிழ்ச்சி பதிவு….

naveen santhakumar
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அனந்த கோமதி அவர்களின் அனுபவம்… மே 25 ஆம் தேதி அலுவலகம் திறந்தாயிற்று, 5 குடும்பங்கள் அந்த சட்ட அலுவலகத்தை நம்பியே! அங்கு ஜூனியர்கள்,...
இந்தியா

வங்கதேசத்தை உருவாக்கியவர்; மெட்ராஸ் ரெஜிமென்டை நேசித்தவர்!- ஃபீல்டு மார்ஷலாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய ராணுவ தளபதி… 

naveen santhakumar
ஊட்டி:- ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷாவின் 12-வது நினைவு தினத்தை முன்னிட்டு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும்  Defence Services Staff College அதிகாரிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்தியாவின் சிறந்த ராணுவ...
இந்தியா

10,000 படுக்கைகள்; சீனாவை விட பத்து மடங்கு பெரிய மருத்துவ வளாகத்தை அமைத்த இந்தியா… 

naveen santhakumar
டெல்லி:- தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு டெல்லியின் சத்தார்பூர் (Sattarpur) பகுதியில் உள்ள ராதா சொவாமி...