Month : September 2020

இந்தியா

பாபர் மசூதி இடிப்பு…..இன்று தீர்ப்பு….போலீஸ் பலத்த பாதுகாப்பு….

naveen santhakumar
சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக CBI போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள்...
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா தொற்று:

naveen santhakumar
இந்திய குடியரசின் தற்போதைய துணை தலைவராக பதவி வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த வெங்கையா நாயுடுவிற்கு(71) கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் பதவி வகிப்போருக்கு வாரா வாரம் கொரோனா...
தமிழகம்

தற்போது பள்ளித் திறப்பு இல்லை….முதல்வர் அறிக்கை….

naveen santhakumar
சென்னை: 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம்…. என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள்...
உலகம்

வைரஸ் வைத்த சோதனை…..தோல்வியுற்றது ஐ.நா……

naveen santhakumar
நியூயார்க் : கொரோனா தொற்று விவகாரத்தில் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைப்பதில், ஐ.நா தோல்வி அடைந்து விட்டதையடுத்து, அந்த அமைப்பை உடனடியாக சீர்திருத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐ.நா வின் 75-வது ஆண்டு...
உலகம்

டொனால்ட் ட்ரம்ப்-ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்:

naveen santhakumar
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம் இன்று நடைபெற இருக்கிறது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர்-3-ல் நடைபெற...
சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்… சில நினைவுகள்(நூலக தாத்தா)பகுதி – 12

naveen santhakumar
தற்போதைய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகிலுள்ள லட்சுமி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உயர்ந்த நோக்கத்தை கொண்ட மாமனிதர் பி.வி.துரைராஜ். மிகுந்த செல்வ செழிப்புமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் இந்த மாமனிதர். மார்க்சிய கொள்கை பிடிப்பு கொண்டவர்...
உலகம்

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் காலமானார்:

naveen santhakumar
மும்பை : ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் என்பவர் மாரடைப்பின் காரணமாக  காலமானார். ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் (59). மொத்தம் 59 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்....
உலகம்

எல்லை தாண்டிய அதிகாரியின் உடலை எரித்த வடகொரியா:

naveen santhakumar
சியோல்: தங்களது நாட்டு அதிகாரி ஒருவர், எல்லையினை தாண்டியதாக கூறி வட கொரிய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு துறை  அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென் கொரிய...
தமிழகம்

மாணவர்களின் சேர்க்கை விபரத்தை சமர்பிக்க கோரி…… பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை…..

naveen santhakumar
2019-2020 மற்றும் 2020 -2021-ம் கல்வியாண்டின் பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை, வருகின்ற 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்,அவர்கள் அனைத்து முதன்மை...
உலகம்

அரியவகை காண்டாமிருகம் கண்டுபிடிப்பு:

naveen santhakumar
இந்தோனேஷியா: இந்தோனேசியாவின் சரணாலயத்தில் உலகின் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இரண்டு  காண்டாமிருகங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிகரித்து வரும் வன விலங்குகளின் மீதான வேட்டையாடுதலால் அவற்றின் எண்ணிக்கை...