Month : May 2023

தமிழகம் விளையாட்டு

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாடு முதல்வர் கருத்து..

Shanthi
“தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது” என உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
இந்தியா

சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி நாளை தொடக்கம்!

Shanthi
சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், 47வது சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், நடைபெற உள்ள...
இந்தியா

நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு எப்போது?

Shanthi
டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க...
தமிழகம்

கள்ளச்சாராய உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?

Shanthi
கள்ளசாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் பலியாகியுள்ளனர். 34 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
அரசியல் இந்தியா

ஜனநாயகம் வென்றுள்ளது – ராகுல் காந்தி பேச்சு!

Shanthi
“கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில்...
இந்தியா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 2 வாரம் ஜாமீன்?

Shanthi
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் செய்து, அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பு...
தமிழகம் தொழில்நுட்பம்

5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்?

Shanthi
நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள்...
தமிழகம்

மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு சிலை!

Shanthi
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிலைகளை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோவையில்...
சுற்றுலா

மாமல்லபுரத்திற்கு மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கம்!

Shanthi
கோடை விடுமுறையை முன்னிட்டு அடையாறு – மாமல்லபுரம் இடையே மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை...
உலகம்

அமெரிக்காவில் பயங்கரம்: தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழப்பு..

Shanthi
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள...