சினிமா

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ப்ரணிதா சுபாஷ் தமிழில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘உதயன்’ படத்தில் அறிமுகமானவர்.

இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது ஹங்காமா-2 என்ற ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார்.

ALSO READ  "இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்";லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரணிதா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

தற்போது சம்மரை வரவேற்றும் விதமாக ‘Floating my way to summer’ என்ற வாசகத்தோடு நீச்சல்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹாட் போட்டோவை வெளியிட்டு உள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  அப்டேட் கொடுத்த 'அயலான்' படக்குழு !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது சூது கவ்வும் படத்தின் அப்டேட்..!

News Editor

சாய்னா நேவால் படத்தின் டிரைலர் வெளியீடு !

News Editor

பிரபல நடிகர் பெயரில்  வரும் தவறான குறுஞ்செய்தி…!

News Editor