லைஃப் ஸ்டைல்

தூங்குனா எடை குறையுமா … என்ன சொல்றீங்க…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கஷ்டப்பட்டு உடல் எடையை குறைக்க பாடுபடுவர்கள், எளிதாக தூக்கத்தின் மூலமாக குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலைப்பொழுது விடிந்தது முதல் இரவு தூங்கும் முன் வரை நமக்கு பிடித்தது சாப்பிட்டு, பின் உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, உடல் எடைய குறைக்க கடுமையான டயட்கள் என பல வித பரிசோதனைகளில் நம்மை ஈடுபடுத்தாவிட்டால் நமக்கு தூக்கம் வராது இல்லையா…

ஆனால் தினமும் நாம சரியான நேரம் தூங்குனா உடல் எடை தானா குறையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ  இப்போ இதை செய்தால் மனிதமற்ற செயலாக இருக்கும்; மாநாடு படக்குழு !

அதாவது சரியாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். பின் காலை எழுந்தவுடன் மொபைல் எடுத்து பொழுதை கழிக்கக் கூடாது. அதேசமயம் உடல், மனது புத்துணர்ச்சி தரும் ஜாலியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

எதைச் செய்தாலும் மனதுக்கு பிடித்ததாக செய்யுங்கள். நிச்சயம் உங்கள் மனதை போல உடலும் அழகாக தெரியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Fertility app-கள் குழந்தை பிறப்புக்கு உதவுகிறதா ?

Admin

கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு இதோ….!!!!

Shobika

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 8 (இலக்கிய ஆளுமை)

News Editor