இந்தியா சினிமா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் உறவினர் திடீர் மரணம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் நெருங்கிய உறவினரான அப்துல்லா கான் (38) நேற்று இரவு மரணமடைந்தார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள திருபாய் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும்  மோசமடைந்ததால் பாந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவருக்கு கொரோனா, நீரிழிவு நோய் என்றும் நுரையீரல் கோளாறு இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவரது குடும்பத்தினரை  இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.

ALSO READ  அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா உறுதி... 

அப்துல்லா கான் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தற்போது கோரோனா வைரஸ் பரவல் காரணமாக சல்மான்கான் தனது பண்ணை வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நண்பரை கைப்பிடித்த “பூவே பூச்சூடவா” நடிகை…..

naveen santhakumar

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் வரலாறு காணாத அளவிலான கனமழை:

naveen santhakumar

சீனாவின் கொரோனா வைரஸால் மற்ற நாட்டு மக்களும் அவதி

Admin