உலகம்

X Æ A-12 என்ற பெயரை உச்சரிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளார் எலன் மஸ்க்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுவதும்  டெஸ்லா நிறுவனர் மஸ்க்- க்ரிம்ஸ் (Grimes) தம்பதிகளுக்கு பிறந்துள்ள குழந்தையின் பெயரைக் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. 

எலன் மஸ்க் தனது குழந்தைக்கு Cyborg என்ற ஒரு பெயரை வைத்திருந்தார். X Æ A-12 இந்த விசித்திரமான பெயரை எவ்வாறு உச்சரிப்பது என்று நெட்டிசன்கள் பல்வேறு விதமாக ட்ரோல்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் சிலபஸ் தற்பொழுது உள்ள மொழிப் பயன்பாடுகள் அனைத்தும் புதிய மூளை தொழில்நுட்பம் (New Brain Tech) மூலமாக மிக விரைவில் வழக்கொழிந்து  (Obsolete) போகும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  பாகிஸ்தானில் வெட்டுகிளி படையெடுப்பை அடக்க வரும் சீனாவின் வாத்து ராணுவம்

பலரும் எலன் மஸ்க் இடம் அவரது மகனின் பெயரை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர் இதில் குறிப்பாக அமெரிக்க காமெடி நடிகர் ஜோ ரோகன் (Joe Rogan) கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு  பதிலளித்துள்ள எலான் மஸ்க் X Æ A-12- என்பதில் X-ஐ மனைவி தான் தேர்தெடுத்தாள் இது வெறும் X. Æ- என்பதை Ash என்று உச்சரிக்க வேண்டும். A-12  என்பதை நான்தான் தேர்ந்தெடுத்தேன் Archangel 12.

ALSO READ  ஜோ பிடனின் மகன் செய்த காரியமா இது????? தேர்தல் நேரத்தில் தண்டவாளம் ஏறும் வண்டவாளங்கள்…...

Archangel 12 என்பது அமெரிக்க விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அதி நவீன விமானத்தின் பெயர் ஆகும். இது Lockheed A-12  என்றும் அழைக்கப்படும்.

மேலும் Archangel என்பது தேவதைகள், தேவ தூதுவன் என்ற பொருள்படும்.

இதற்கு முன்னர் க்ரீம்ஸ் தனது ட்விட்டர் பதிவில் வேறு விதமாக பதிவிட்டார்:-


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் முடிவு:ஈரான்!

Admin

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு..!

News Editor

மனிதனின் தலையை வெட்டிக் குப்பைத் தொட்டியில் வீசிய நபர் கைது:

naveen santhakumar