ஜோதிடம்

நம்ப முடியாத ஜோதிட உண்மை.. தம்பதிகளின் தாம்பத்ய உறவில் ராகு-கேது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Warning 18+ content

உலகம் உயிர்கள் ஜனிக்க ஆண்- பெண் தாம்பத்யம் தான் முக்கியம். ஆண்-பெண் தாம்பத்தியத்தால் தான் இவ்வுலகமே இயங்குகிறது. இதில் ராகு-கேதுவின் பங்கு மிகமிக முக்கியமானதாகிறது.

பொதுவாக வாய் விரிதல் என்பது ராகுவை குறிக்கும். வாய் சுருங்குதல் என்பது கேதுவை குறிக்கும்.

ALSO READ  மாசி மாத பலன்கள்…மனநிறைவான வாழ்க்கையை பெறும் மீன ராசிக்காரர்களே...

இதன்படி ஒரு தம்பதி தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது ஆணுறுப்பு உள் நுழைவது, அதாவது செலுத்துவது கேதுவின் செயல்.

பெண்ணுறுப்பு ஆணுறுப்பை விழுங்கும் செயலானது ராகு ஆகும். ஏனெனில் ராகுவின் வேலை ஒன்றை விழுங்குதல்.

இதனால் பெண்-ன் அந்தரங்க பகுதி ராகுவையே குறிக்கும். ஏனெனில் ஆணுறுப்பை விழுங்கும் தன்மை அதற்கு உண்டு. மனித பிறப்பே ராகு-கேதுவின் இணைந்த செயலால் தான் நிகழ்கிறது.

ALSO READ  உங்களுக்கு முன் ஜென்ம பாவம் இருக்கா.. இந்த பரிகாரங்கள பண்ணிருங்க....

மேலும் விந்தணுவின் தலைப்பகுதி ராகுவாகும் வால் பகுதி கேதுவாகவும் கருதப்படுகிறது. எனவே மனிதப் பிறப்பு என்பது ராகு-கேது இணைந்த நிகழ்வு.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்…!!

Admin

2020 ஆம் ஆண்டு மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்..

Admin

மீனுக்காக வீசிய வலையில் சிக்கிய மான்; மீனவர்கள் அதிர்ச்சி…!

naveen santhakumar