தொழில்நுட்பம்

கூகுளுக்கு போட்டியாக வளருகிறதா “Zoom” நிறுவனம்….!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலையே தன்னுடைய கோரமுகத்தல் மிரட்டி வருகிறது கொரோன வைரஸ். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அனைத்து தரப்பினரின்  அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் வருகின்றன. அதனையடுத்து அலுவலக மீட்டிங் அனைத்தும் ஆன்லைனிலே நடத்தப்பட்டனர். இவை பெருபாலும் 

ALSO READ  அதிகரிக்கும் சீறார் திருமணம்; ஆலோசனையில் அமைச்சர் !
Zoom செயலி பயன்படுத்தியே நடந்து வருகின்றன. கொரோனா காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை தங்களின் பயன்பாட்டிற்கு  Video Communication-க்கு இந்த செயலியையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் டெக் உலகின் தாதாவான  கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட்டுக்கு போட்டியாக email வசதியை அறிமுகம் செய்ய Zoom நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

இளைஞரின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக்…!

News Editor

புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்

Admin