இந்தியா

கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜனவரி 5 தேதி முதல் கேரளாவில் திரையரங்குகள் திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதியளித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு  நடவடிக்கை காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு தளர்வுகளை நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜனவரி 5-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தினால், 100 பேரும், வெளியே நிகழ்ச்சிகள் நடத்தினால், 200 பேரும் பங்கேற்கலாம்” என் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். 


Share
ALSO READ  விவேக் குறித்து வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

Admin

“ஏ.ராஜா ஆகிய நான்” தமிழ் மொழியில் பதவியேற்றுக்கொண்ட கேரள எம்.எல்.ஏ ..!

News Editor

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது ?

naveen santhakumar