சினிமா

காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை சாய் பல்லவி பிரேமம் எனும் மலையாள பாடத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இவர் தமிழில் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், காமெடி நடிகரான காளி வெங்கட் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதில், இறுதி முடிவு எட்டும்பட்சத்தில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள். 


Share
ALSO READ  தினம் 45 ஆயிரம் பேருக்கு உணவு..மருத்துவர்களுக்கு 6 மாடி ஹோட்டல்.. நிஜத்தில் ஹீரோவான வில்லன்..… 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோனுசூட் தங்கை எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar

அறிக்கை வெளியிட்டுள்ள அப்போலோ..! அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்…!

News Editor

பிரபல நடிகருக்கு கொரோனா…! 

News Editor