இந்தியா

‘கோவேக்சின்’ போடும் பணி; மத்திய அமைச்சகம் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 

இந்நிலையில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல நடுகல் ஊரடங்கை அமல்படுத்திவரும் நிலையில் கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு  கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 37 நாட்களில் 1.17 கோடி பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் முதல் டோஸ் (தடுப்பூசி) 1.04 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?? நாளை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

naveen santhakumar

ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசா மட்டுமே செலவு…..அசத்தல் வாகனம் அறிமுகம்……

naveen santhakumar

நடைமேடை சீட்டு கட்டணம் உயர்வு -ரயில்வே துறைக்கு 94 சதம் வருவாய் வீழ்ச்சி

News Editor