சினிமா

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் கமல்ஹாசன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.அதனையடுத்து நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 


Share
ALSO READ  மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு ! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

News Editor

அனைவரின் கவனத்தை ஈர்த்த “டெடி” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் :

Shobika

பிரபல இசையமைப்பாளர்  முதல் முறையாக பாலா படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

News Editor