சினிமா

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

ALSO READ  சூரியிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி:

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன், தற்போது உடல் நலம் நன்றாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  வேற மாரி வேற லெவல்: வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த தல…!

#corona #coronavirus #TamilThisai #Bollywoodactor #AmirKhan #Coronapositivecases #CoronaFightIndia #Covid19 #madhavan #ActorMadhavan


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் ஸ்டில்கள்…

naveen santhakumar

நடிகை அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு?… 

naveen santhakumar

நான் நடிச்ச படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது-காஜல் அகர்வால்

Shobika