சினிமா

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் ஸ்டில்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் என்ற அரசியல் நையாண்டி கலந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதித்தி ராவ் ஹைதரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்கள் எழுதி வருகிறார். 96 பட இயக்குனர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தன் இசையமைக்கிறார்.

ALSO READ  நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் சூர்யா நிறுவனத்தின் CEO ரைஃபில் கிளப் செயலாளராக தேர்வு !

News Editor

மீண்டும் எப்போது தொடங்குகிறது “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு :

naveen santhakumar

கொரோனா பயத்தால் படப்பிடிப்பை கைவிட்ட அஜித் பட நடிகர் !

News Editor