சினிமா

அஜித் பிறந்தநாளுக்கு இரண்டு அப்டேட்; வலிமை படக்குழு அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதி சண்டை காட்சியை படமாக்குவதற்காக பிரேசில் நாட்டிற்கு செல்லவுள்ளது படக்குழு. அந்நாட்டின் அனுமதி கிடைக்க தாமதமாவதால் வலிமை படத்தின் டப்பிங் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும், அன்புச்செழியனின் கோபுரம் சினிமாஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் மோஷன் போஸ்ட்டரையும் அன்றைய தினமே வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையறிந்த ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கவுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ALSO READ  அருண் விஜய் 33 படத்தில் நடிக்கும் ஜெயபாலன்..!

#valimai #valimai #ajith #karthikeya #Hvinoth #boneykapoor #tamilcinema #cinema #cinematrending #cineupdate #valmai #Thala #valimaiUpdate #TamilThisai #HBDThala #Thala50 #MostionPoster


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் கொடுத்த வாய்ப்பை வீணடித்த பிரபல இயக்குநர்

Admin

விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய புகழ்… காரணம் என்ன ?

naveen santhakumar

சர்க்கரை நிலவே..நடிகை ரேஷ்மி கௌதம் ஆல்பம்…

Admin