சினிமா

‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடைசியாக வெளியான கொலைகாரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”.

இந்த படத்தில்  அவருக்கு ஜோடியாக  ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். அண்மையில் கோடியில் ஒருவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் ட்ரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. வித்தியாசமான அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில், கோடியில் ஒருவன் திரைப்படம் மே 14-ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

ALSO READ  'சக்ரா' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த படக்குழு!

#VijayAntony #TamilThisai #Cinema #Cinemaupdate #CineNews #kollywood #Ajithkumar #RitikaSingh #aadhmika #KodiyiloruvanTrailer #ramsan


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் பலி….

naveen santhakumar

பா.இரஞ்சித் படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் :

Shobika

லாஸ்லியாவின் பிறந்தநாளை முன்னிட்டு “ஃப்ரெண்ட்ஷிப்” படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor