சினிமா

‘இதை என்னால் தவிர்க்க முடியவில்லை’ ஸ்டாலின் குறித்து இயக்குநர் பாலா ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இந்நிலையில் இயக்குநர் பாலா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,மாண்புமிகு முதல்வர்‌ மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேவையற்ற வாழ்த்துரைகள்‌ தெரிவிப்பதைத்‌ தவிருங்கள்‌ என்று கேட்டுக்கொண்டீர்கள்‌. ஆனாலும்‌, இதைத்‌ தவிர்க்க முடியவில்லை.

தங்களின்‌ ஆற்றல், செயல்‌ மற்றும்‌ பண்பான நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌. நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “வானோக்கி வாழும்‌ உலகெல்லாம்‌ மன்னவன்‌ கோனோக்கி வாழுங்‌ குடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  வேற மாரி வேற லெவல்: வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த தல…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin

“உன் விழிகளில் விழுந்த நாள் முதல்” – நடிகை சிருஷ்டி டங்கே புகைப்பட தொகுப்பு

Admin

4 மொழிகளில் OTT-யில் வெளியாகும் “டாக்டர்”

Shobika