அரசியல்

எம்.பி பதவியை ராஜினாமா செய்த அதிமுகவினர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழாக்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில்  வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே.பி முனுசாமி மற்றும் ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம்  போட்டியிட்டனர்.

பின்னர் இருவரும் வெற்றி பெற்றனர். இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என இரண்டு பதவிகளில் இருந்தால் அவர்கள் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது வழக்கம். அதன்படி இருவரும் தற்போது தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனையடுத்து இருவரும் எம்.எல்.ஏவாக நீடிக்கிறார்கள். 


Share
ALSO READ  திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எனக்கு 10 கோடி விலை பேசினார்கள்; சினேகன் பேட்டி !

News Editor

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி..!

News Editor

திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்…

naveen santhakumar