சினிமா

கொரோனாவால் உயிரிழந்த விஜய் பட நடிகர் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது. 

அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.  இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் மாறன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி, வேட்டைக்காரன்,படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். மேலும், தலைநகரம் , பட்டாசு, உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
ALSO READ  ஓடிடியில் வெளியாகும் டாக்டர்; அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக் பாஸ் “ஆரி” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!

News Editor

ஹாலிவுட்டில் முதலீடு செய்ய்யும் ஜாக் மா…!

News Editor

‘டாக்டர்’ பட அப்டேட்; இணையத்தில் வைரலாகும் “so baby” பாடல் !

News Editor