சினிமா

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அல்லு அர்ஜுன் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. 

அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பாதித்து வருகின்றன. அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சைகளை எடுத்து வந்தார். 

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர் தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 


Share
ALSO READ  'மாநாடு' படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கருத்து! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மாஸ்டர் பட டீசர்’ யூடியூபில் புதிய சாதனை 

News Editor

ரம்ஜானை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்; ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு !

News Editor

“தளபதி 65” படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

News Editor