உலகம்

மாணவர்களுக்கு இலவச ஆணுறை – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்ற வெளியான அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இங்கல்ல , அமெரிக்க்காவில் தான்.

அமெரிக்காவின் சிகாகோ பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என கடந்தாண்டு புதிய கொள்கையை விதித்தது.

இது பாலியல் கல்வியின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. எச்.ஐ.வி தொற்று மற்றும் மாணவர்களிடையே எதிர்பாராத கர்ப்பம் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் பாலியல் நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிகாகோ பொது சுகாதாரத்துறையால் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.

ALSO READ  ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையான வீடியோவை எடுத்த பெண்ணுக்கு கிடைத்த பெரும் கவுரவம்…!
Americans Oppose School Segregation in Theory. So Why Not in Practice? -  Talk Poverty

இந்த அறிவிப்புக்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆணுறைகள் வழங்கப்படுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல, வரி செலுத்துவோரின் செலவில் இந்த திட்டத்தை அமலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கண்முன்னே பெற்றோரை கொலை செய்த தலிபான்களை பலி வாங்கிய 14 வயது சிறுமி… 

naveen santhakumar

“டேனிஷ் சித்திக்கை காப்பாற்றாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது”- தலிபான் ராணுவத்தளபதி….

News Editor

2020 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Admin