தமிழகம்

அனைத்து துறைகளிலும் இனி தமிழ் ஆட்சிமொழி – நிதியமைச்சர் உறுதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தார்.

TN Finance Minister PTR attack modi Government due to petrol and diesel  price hike | TN Budget 2021: பெட்ரோல் - டீசல் விலைக்கு ஒன்றிய அரசே  பொறுப்பு: நிதியமைச்சர் PTR | Tamil Nadu News in Tamil

அதில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்த வலியுறுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

ALSO READ  "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது தலைமை !

தமிழ் வளர்ச்சி குறித்து வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள்:

தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்படும் .

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

ALSO READ  இரண்டாவது நாளாக தொடங்கியது வேல் யாத்திரை:

மேலும், உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

அதேபோல், தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தன்னை கடித்த பாம்பை, பார்சலில் போட்டு சிகிச்சைக்குச் சென்ற இளைஞர்!

naveen santhakumar

தமிழகத்தில் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

News Editor

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin