உலகம்

3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி – அமெரிக்க அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

உலகெங்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனா
தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கொரோனா இந்தியாவிலும் கோவாக்ஸின் கோவிசிடு தொற்று பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மழை,வெள்ளம் - ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Booster shot: Pfizer-BioNTech to seek FDA approval for 3rd dose to target  Delta variant - The Economic Times Video | ET Now

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  பெத்தகல்லு பெத்தல லாபம்; அடித்தது யோகம் 700 கோடி...
Covid-19 booster shots will only worsen global vaccine inequality — Quartz  India

65 வயதுடையவர்கள் மற்றும் கொரோனா தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று முதல் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 மாதத்துக்கு பின் 3-வது தடுப்பூசி போடலாம் என அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வளமையின் சின்னமாக ஆண் குறி ஓவியம்.. எந்த நாடு தெரியுமா???

naveen santhakumar

உலகப் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரை இயக்கிய Gene Deitchகாலமானார்…

naveen santhakumar

இந்த நாட்ல மட்டும் கொரோனோ இல்லையாம்..எந்த நாடு தெரியுமா?

naveen santhakumar