Tag : United States

உலகம்

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்

News Editor
உலகின் பணக்கார நாடுகள் குறித்து மெக்கின்சி (McKinsey & Co) நிறுவனம் நடத்திய ஆய்வில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளது உலகின் முதல் பொருளாதார நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வந்தது. கடந்த இருபது ஆண்டுகளில்...
உலகம்

கடும் நெருக்கடி : குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

News Editor
அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகள்தான் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை இதுவரை இயக்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் பொறுப்பேற்றதும் அனைத்து நாடுகளும் நிதி உதவிகள் செய்வதை நிறுத்திக் கொண்டன. தாலிபன்கள் பொறுப்பேற்றதும் அனைத்து செலவுகள்...
உலகம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி : ஜி20 உச்சி மாநாடு ஒப்புதல்

News Editor
ரோம் : ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் ‘ஜி 20’ அமைப்பு நாடுகளின் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் பங்கேற்றார் . உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி...
உலகம்

துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம்

News Editor
புதுடெல்லி உலக துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. ஜப்பானில் நடந்த ஒலிம்பிக்ஸ் முடிந்த கையோடு உலக துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்...
உலகம்

3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி – அமெரிக்க அரசு அறிவிப்பு

News Editor
வாஷிங்டன்: உலகெங்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனாதொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின்...
உலகம்

யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் எம்மா ராடுகானு வென்று சாதனை

News Editor
நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின்...
உலகம்

உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

News Editor
புதுடில்லி: உலகம் முழுவதும் உள்ள பிரபலமான தலைவர்களின் புகழ் குறித்து ‛தி மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர்...
இந்தியா உலகம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

News Editor
புதுடில்லி: பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு...
உலகம்

சீக்கிரம் போய் தடுப்பூசி போடுங்க இல்லாட்டி அபராதம் 15000 ரூபாய் கட்டணும்

News Editor
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது வருகிறது. பல கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இன்னும் கொரோனா தொற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதற்கு...
உலகம்

150 இந்தியர்களை தாலிபான்கள் விடுவிப்பு

News Editor
காபூல்: ஆப்கானிஸ்தானில் சிக்கிய 150 இந்தியர்களை தாலிபான்கள் விடுத்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வர விமானப்படையின் விமானம் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளது....