தமிழகம்

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – உச்சக்கட்ட உஷாரில் தமிழகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்..! மிக மிக கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம்  எச்சரிக்கை..!

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் நாளை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ  தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது - தமிழக அரசு… 

அதன்படி கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி, நாகை, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில், கனமழை அல்லது அதி கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தமிழகத்தை ஒட்டி உள்ள புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கன மற்றும் அதி கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து புதுச்சேரியிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை அகதிளுக்கும் மருத்துவம் படிப்பில் இடஒதுக்கீடு வேண்டும்- பழ.நெடுமாறன்

News Editor

துப்புரவு பணியாளர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Admin

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மூடல்

naveen santhakumar