தமிழகம் ஜோதிடம்

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் பெருமாள் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு விருதுகளும் நெல்லை மாவட்ட கோவில்களேப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.


Share
ALSO READ  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து , கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை..!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ! 

News Editor

100 நாள் வேலை – இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் தான் சம்பளம் – மூதாட்டி செய்த செயல் …!

News Editor

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Admin