சினிமா

முதலில் தம்பி… இப்போது அண்ணன்… ராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார்.

ஆறாவது முறையாக சூர்யா ஹரி கூட்டணி இணையும் புதிய படம் சிங்கம் படத்தின் 4வது பாகமா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.ஆனால் இது புதிய கதை என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  கார்த்தி படத்தில் பணியாற்றிய சிம்பு; அதிக கவனம் பெரும் "சுல்தான்" படம் !

இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் இதனை மறுத்த படக்குழு தற்போது ராஷ்மிகா மந்தனா விடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற கீதாகோவிந்தம் மூலம் அனைவரையும் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா, தற்போது தமிழில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓய்வு நேரங்களில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் தல அஜித்:

naveen santhakumar

அப்டேட் வெளியிட்ட மாஸ்டர் படக்குழு ..!

News Editor

‘உன்னை மிஸ் பண்றேன் நண்பா’ கே.வி ஆனந்த் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் !

News Editor