Author : naveen santhakumar

தமிழகம்

தன்னை கடித்த பாம்பை, பார்சலில் போட்டு சிகிச்சைக்குச் சென்ற இளைஞர்!

naveen santhakumar
கோயம்புத்தூர்:- கோவையில் தன்னை கடித்த பாம்பை உயிரோடு பிடித்து, பையில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். பெயின்டிங் வேலை செய்து...
இந்தியா

பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி கொதித்தெழுந்த பரோட்டா பிரியர்கள்- ஆதரவு குரல் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா…

naveen santhakumar
பெங்களூரு:- பரோட்டா என்பது தென்னிந்தியர்களின் விருப்பமான உணவு. குறிப்பாக தமிழர்கள் மற்றும் மலையாளிகளை பரோடாவில் இருந்து பிரிக்க முடியாது. ஏனெனில் நமக்கும் பரோட்டாவிற்குமான பிணைப்பு அத்தகையது. சமீபத்தில் கர்நாடக அரசின் புதிய ஜிஎஸ்டி விதிமுறைகளில்,...
இந்தியா

இந்திய-நேபாள எல்லையில் துப்பாக்கி சூடு !இந்தியர் ஒருவர் பலி, இருவர் காயம்…

naveen santhakumar
பீகார்:- பீகார் மாநிலத்தில் இந்திய – நேபாள எல்லையில் நேபாள போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.  பீகார் மாநிலத்தில் நேபாள எல்லையை ஒட்டியுள்ள சீத்தாமார்கி மாவட்டத்தில்...
தமிழகம்

அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயார்- வணிகர் சங்கப் பேரவை… 

naveen santhakumar
சென்னை:- கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 15 நாள்களுக்கு கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். விக்கிரமராஜா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக...
தமிழகம்

மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாப பலி- டிக்-டாக்கால் விபரீதம்..?

naveen santhakumar
ஓசூர்:- கிருஷ்ணகிரியில் டிக்டாக் செய்வதற்காக மீனை உயிருடன் விழுங்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காளேகுண்டா பார்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன் வெற்றிவேல் (22)....
மருத்துவம்

வளம் தரும் வல்லாரைக்கீரை… இத படிங்க அதோட அபூர்வம் புரியும்… 

naveen santhakumar
வல்லமை மிக்க கீரை என்பதாலேயே இது வல்லாரை கீரை என்றழைக்கப்படுகிறது. கீரை வகைகளை போன்று இவையும் எளிதில் கிடைக்ககூடியவை தான். நீர்ப்பரப்பு அதிகம் இருக்கும் இடங்களில் இவை அதிகமாக காணப்படும். இதை வீட்டிலும் வளர்க்கலாம்....
இந்தியா

அனைத்து இறுதியாண்டு (PG&UG) செமஸ்டர் தேர்வுகளும் ரத்து…

naveen santhakumar
புவனேஸ்வர்:-  ஒடிசாவில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிங்கள் 10 ம் வகுப்பு மற்றும்...
தமிழகம்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்.. புதிய சுகாதார செயலாளர் யார்? 

naveen santhakumar
சென்னை:-  தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா...
தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா- ஜூன் 17 முதல் மீண்டும் ஊரடங்கு .. உண்மை என்ன??

naveen santhakumar
சென்னை:- கடந்த சில நாட்களாக ஜூன் 15-ஆம் தேதி முதல் மத்திய அரசு நாடு முழுவதும் மீண்டும் முழு அளவிலான ஊரடங்கு பிறப்பிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு மத்திய அரசு...
உலகம்

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று… 

naveen santhakumar
இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘குழந்தை தொழிலாளர் மீதான நெருக்கடியின் தாக்கம்’ (The Impact Of The Crisis On Child Labour).  பின்னணி:-...