சினிமா

இன்றோடு ’யூத்’ வெளியாகி 19 ஆண்டுகள்: கியூட் காதல் படத்தில் அசத்தலான விஜய்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2002-ஆம் ஆண்டு விஜய், ஷாகின் கான் நடிப்பில் வெளியான ‘யூத்’ இதே ஜூலை 19-ஆம் தேதிதான் வெளியானது.

படம் பெருமளவில் ஹிட் அடித்ததோடு பாடல்களும் இப்போதும் தமிழகமெங்கும் ஒலித்தது இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

’சிரு நவுதோ’ என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கம்தான் ‘யூத்’. ‘ப்ரியமுடன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வின்சென்ட் செல்வா ’யூத்’ படத்துக்காக மீண்டும் விஜய்யுடன் இணைந்தார்.

ALSO READ  மக்களை இன்னும் அதிகமாக சிரிக்க வச்சுட்டு தான் இந்த உசுரு போகனும்..! -வடிவேலு பேட்டி.
image

சிம்ரனுடன் விஜய் நடனமாடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு, சமீபத்தில்கூட நடிகை கீர்த்தி சுரேஷ் இது தனக்கு பிடித்தப் பாடல் என்றுக்கூறி ஆட்டம் போட்டார்.

Its-been-19-years-since-actor-vijay-Youth-got-released

’சர்க்கரை நிலவே’ அப்போது மட்டுமல்ல இப்போதும் சிங்கிள்ஸ்களின் கீதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

19-years-of-youth

இன்று ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கிறார்கள். ஆனால் அன்று அந்த படிப்பு குறித்து சரியான புரிதல் இல்லாத சமூகத்திற்கு ’யூத்’ படத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவராக நடித்து விஜய் கவனம் ஈர்த்தார். தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனுக்கு இப்படி ஒரு தொழில் அடையாளம் புதுமையானது.

ALSO READ  நாங்க வேற மாறி… ஹேஷ்டேக் டே- ட்விட்டரை தெறிக்கவிட்ட வலிமை ஹேஷ்டேக்

20 ஆண்டுகளை நெருங்கும் ‘யூத்’ வெகுஜன சினிமா ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது. விஜய் ரசிகர்களுக்கு மட்டும்மல்ல நியூட்ரல் ரசிகர்களின் பிடித்த திரைப்படங்களில் ஸ்பெஷலான இடத்தையும் பெற்றிருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திடீரென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால்…..

naveen santhakumar

பிரபலங்களை குறி வைக்கும் கொரோனா… இளம் நடிகருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar

மீண்டும் இணையும் ‘மாஸ்டர்’ பட கூட்டணி !

News Editor