சினிமா

ஓய்வு நேரங்களில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் தல அஜித்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது.முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் பைக்கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டது.

அந்த காட்சி பதிவு செய்யப்பட்டபோது, பைக் சறுக்கி அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டன.இருப்பினும் அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை.தொடர்ந்து சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார்.அதன் பிறகே சென்னைக்கு திரும்பினார்.

ALSO READ  பிரபலங்கள் நடிகர் அஜித்தை பின்பற்ற வேண்டும் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா… 

அஜித்குமார் இப்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.துப்பாக்கி சுடுவதில் அவருக்கு நீண்ட கால ஆர்வமாம்.அதனால் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோப்ரா படம் வெளிட்ட அப்டேட் ..!விக்ரமின் புதிய கெட்டப்..!

News Editor

தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது – யாஷிகாவின் தாயார் !

naveen santhakumar

“கே.ஜி.எஃப் 2”  படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

News Editor