சினிமா

வைரலாகும் M.S.பாஸ்கர் அறிமுகமான முதல் படத்தின் புகைபடம்.. எந்த படம் தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமாக M.S.பாஸ்கர். இவர் காமெடி, சென்டிமென்ட், என அனைத்து கதாபாத்திரங்களிலும் தத்ரூபமாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர்.

சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் வரும் “பட்டாபி” என்ற கேரக்டர் என்றும் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது.

ALSO READ  சூப்பர் ஸ்டார் பேரன் வேத் செய்த அட்டகாசம் : வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார் பாஸ்கர். இவர் நடிப்பில் வெளியான 6 தோட்டக்கள் படத்தில் தனது நடிப்பால் அசத்தியிருப்பார். 

M.S. பாஸ்கர் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் அறிமுகமானர். அதில் மறைந்த நடிகர் பாண்டியனின் நண்பராக வருவார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ALSO READ  "இதை பண்ணாதீர்கள்" மாஸ்டர் படம் குறித்து அர்ஜுன் தாஸ் கருத்து !

M.S.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் சின்ன வயது விஜய் சேதுபதி ஆக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவேக் குறித்து வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை !

News Editor

பாடகர் மீது அமலாபால் அவதூறு வழக்கு…..இவர்தான் இரண்டாவது கணவரா??????

naveen santhakumar

இயக்குனர் கே.வி ஆனந்த் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் !

News Editor