சினிமா

முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சங்கவி.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் குமார் அறிமுகமான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. 

பின்னர் விஜய் நடித்த ரசிகன்,விஷ்ணு மற்றும் கோவையில் மாப்பிள்ளை  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய்காந்த், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

சங்கவி 2016ம் ஆண்டு ஐடி நிபுணர் என்.வெங்கடேஷை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் குடியேறினார்.

ALSO READ  அப்போ அது fake வீடியோவா.. அஜித் ரசிகர்கள் குழப்பம்.....

இந்நிலையில் தற்போது சங்கவி தனது 42 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடைசியாக, மூடர் கூடம் நவீன் தயாரித்த கெளஞ்சி என்ற படத்தில் சமுத்திரகனி உடன் நடித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எப்படி இருந்த பிரபு..இப்போ இப்படி ஆயிட்டார்…வைரலாகும் புகைப்படம்..!!!!

Shobika

மலையேற்றத்துக்கு கிளம்பிய நடிகை தமன்னா… 

naveen santhakumar

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம் !

News Editor