சினிமா

இந்தியில் ரீமேக்காகும் பல விருதுகள் பெற்ற தமிழ்ப்படம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் அருவி. இந்த படத்தில் அதிதி பாலன் மைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகபும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து இந்த படம் பல விருதுகளை வென்றது. 

ALSO READ  திருமணத்திற்கு புதிய விதிமுறை; இ-பதிவு விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு !

இதன் தமிழ் மொழி வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை இந்தியில் இயக்குனர் நிவாஸ் இயக்கவுள்ளார். அதிதி பாலன் கதாபாத்திரத்தில் “தங்கள் படத்தில் நடித்து பிரபலனமான சனா ஷேக் நடிக்கவுள்ளார். 

இதுகுறித்து அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, அருவி படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என ட்வீட் செய்துள்ளார்.  

ALSO READ  மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் 'AV 33' படக்குழு !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ

Admin

தலைமை செயலகத்தில் ரஜினி.. ரசிகர்கள் உற்சாகம்..

Admin

வெளியாகியது மாஸ்டர் படத்தின் அப்டேட் ..!

News Editor