சினிமா

5 கோடி பார்வையாளர்களை கடந்த “என்ஜாய் எஞ்சாமி” பாடல் ; 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இளம்பாடகர்கள் தீ மற்றும்  ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெளியான 10 நாட்களில் 21 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

ALSO READ  சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு !

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் உருவான இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்பாடலை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தற்போது யூடியூபில் 50 மில்லியன் (5 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது சாதனை படைத்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னை மன்னித்துவிடு வரலட்சுமி… சரத்குமாரின் உருக்கமான வேண்டுகோள்

Admin

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல இசையமைப்பாளர் !

News Editor

“பிசாசு 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

News Editor