சினிமா

முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட ‘மாநாடு’ படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  நடிகர் "ரஜினி" மருத்துவமனையில் அனுமதி..!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சைக்கோ படத்தில் ஒரு ‘ஹேரும்’ இல்லை -மிஷ்கின்.

naveen santhakumar

முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி…!

naveen santhakumar

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சௌந்தரராஜா செய்த செயல்……

Shobika