சினிமா

ஜார்ஜியா படப்பிடிப்பில் விஜய்; இணையத்தை கலக்கும் புதிய புகைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்னா தாஸ், வி.டி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.  

ALSO READ  வெறித்தனம், வெறித்தனம் விஜய்க்கு ஆதரவு அளிக்கும் புள்ளிங்கோ

அண்மையில் சென்னையில் படத்தின் பூஜையை போட்டுவிட்டு படப்பிடிப்பை ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜியா சென்றார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் தற்போது தளபதி 65 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகர் விஜய் நிற்கும் இப்புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

ALSO READ  ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயம் !

#Yogibabu #thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய “செல்லம்மா” பாடல் 1 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது…..

naveen santhakumar

குறும்படத்தை இயக்க தயாராகும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி…

Shobika

ஒரு மீமுக்கு போரா? சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்; சமாளித்த அக்‌ஷய்குமார்!

naveen santhakumar