சினிமா

விஜய்சேதுபதி படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன், தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்து உள்ளதால் மாமனிதன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இதனை தொடர்ந்து இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, தயாரித்தும் உள்ளார்.இப்படத்தில் இளையராஜாவும்- யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்தே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் மாமனிதன் படத்தின் முதல் பாடலான தட்டிபுட்டா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வே;இயக்கியுள்ளது.

ALSO READ  'டாக்டர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

அதன்படி, நாளை காலை 11.30   மணிக்கு ஏ..ராசா.. என்ற படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓ.என்.வி  விருது எனக்கு வேண்டாம்; கவிஞர் வைரமுத்து அறிக்கை !

News Editor

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் !

News Editor

காஜலுக்கு கெட்டிமேளம்:

naveen santhakumar