Tag : மாசி மாத பலன்கள்

ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…மனநிறைவான வாழ்க்கையை பெறும் மீன ராசிக்காரர்களே…

Admin
ராசிஅதிபதி குரு பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதும் இந்த அமைப்பு ராசிக்கு யோகாதிபதியான செவ்வாயுடன் இணைந்து இருப்பதால் மிகச்சிறந்த மாதமாக இது மீனத்திற்கு அமையும். ராசியில் உச்சம் பெற்று சுக்கிரன் அமைந்திருப்பதும் மற்றொரு...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… கவனத்துடன் செயல்படும் கும்ப ராசிக்காரர்களே…

Admin
ராசி அதிபதி சனிபனிரெண்டாம் இடத்தில் மறைந்து எல்லாவிதத்திலும் விரயங்களையும், விரக்தியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிலும் ஒரு குழப்ப நிலையும், மனோதிடம் இல்லாத நிலைமையும், தயக்கமும் காணப்படும். எட்டாம் இடத்தின் அதிபதியான புதன் ராசியிலேயே இருப்பது...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… மகிழ்ச்சியை எதிர்நோக்கும் மகர ராசிக்காரர்களே…

Admin
ஏழரை சனியின் தாக்கத்தை மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கும் மகர ராசி அன்பர்களே மனம் ஒரு நிலையில் இருக்காது. சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபம் அதிகமாக வரும். எல்லாரிடத்திலும் சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள்....
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…புதிய வாழ்க்கையை தொடங்கும் தனுசு ராசிக்காரர்களே…

Admin
ராசிநாதனான செவ்வாயும் குருவும் இணைந்து ராசியில் இருப்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். உங்களுடைய மன வேதனைகளில் இருந்து சற்றே நிம்மதி கிடைக்கும். கடந்த காலங்களில் எல்லா வகையிலும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த தனுசு ராசிக்காரர்கள்...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… முன்னேற்றத்தில் அடியெடுத்து வைக்கும் விருச்சிக ராசிக்காரர்களே…

Admin
ராசி நாதனான செவ்வாயும்விருச்சிகத்திற்கு யோகாதிபதியான குருவும் இருவரும் இணைந்து இரண்டாம் இடத்தில் இருப்பது விருச்சிகத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். கடந்த காலங்களில் நடந்த ஏழரை சனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது என்பதை நீங்கள்...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் துலாம் ராசிக்காரர்களே…

Admin
ராசிக்கும் எட்டாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இந்த மாதம் முழுவதும் இருக்கிறார். இது துலாமிற்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும். சில ரகசியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மனதில் என்ன...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…சவால்களை ஜெயிக்கும் கன்னி ராசிக்காரர்களே…

Admin
ராசிக்கும் பத்தாம் இடத்திற்கும் அதிபதியான புதன் பன்னிரெண்டாம் இடத்தின் அதிபதியான சூரியனுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருப்பது தொழிலில் சிறுசிறு வம்பு சண்டை பிரச்சனைகள் எதிரிகளை சந்திக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும். மறைமுக எதிரிகளால்...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… படிப்படியாக முன்னேறும் சிம்ம ராசிக்காரர்களே…

Admin
இந்த மாதம் முழுவதும் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராசிஅதிபதி சஞ்சரிப்பது மிகச் சிறந்த அமைப்பாகும். இந்த அமைப்பில் சூரியனுடன் புதன் சேர்ந்து இருப்பது ஒரு எக்ஸ்ட்ரா பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். எந்த ஒரு...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் கடக ராசிக்காரர்களே..

Admin
மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதனான சந்திரன் நீச்ச நிலையில் இருப்பது சில சங்கடங்களை உங்களுக்கு தேடி கொடுக்கும்.சனி ராசியைப் பார்ப்பது உடல் சோம்பேறித் தனத்தை உருவாக்கும். இந்த நிலை படிப்படியாக மாறி மாதத்தின் பிற்பகுதியில் நல்ல...
ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…அதிர்ஷ்டசாலியான மிதுன ராசிக்காரர்களே…

Admin
மாதத்தின் முற்பகுதியில் உங்களுடைய ராசிநாதனும் நான்காம் இட அதிபதியான புதன் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பது மிகச்சிறந்த யோகம் ஆகும். இந்த அமைப்பு அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்க வேண்டிய காலகட்டம் என்பதை உணர்த்துகிறது. மாதத்தின் பிற்பகுதியில்...