உத்தர்காண்டில் சிக்கியது அரியவகை சிவப்பு பவழ நாகம்…
நைனிடால்:- உத்தர்காண்டில் மிகவும் அரியவகை சிவப்பு பவழப் பாம்பு ஒன்று நைனிடால் பகுதியில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. உத்தர்கண்ட் மாநிலத்தில் நைனிடால் அருகே பிந்துகட்டா பகுதியில் மிகவும் அரிய சிவப்பு பவழ குக்ரி (Red Coral...