Tag : TnGovt

தமிழகம்

நீட் தேர்வு: மேட்டூர் அருகே மாணவன் தற்கொலை

News Editor
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
தமிழகம்

தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்- அமைச்சர் எ.வ. வேலு உறுதி!

naveen santhakumar
தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.  அந்த கவன ஈர்ப்பு...
உலகம்

125 நாட்களுக்குப் பின் திறப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

naveen santhakumar
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத்...
தமிழகம்

செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் பெரியகருப்பன்

naveen santhakumar
சென்னை: செப்.15க்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். மேலும், கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரியநேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில்...
தமிழகம்

ஊரடங்கு – தலைமைச் செயலகத்தில் நாளை காலை முதல்வர் ஆலோசனை

naveen santhakumar
சென்னை:- சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க...
தமிழகம்

தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து- ராமதாஸ் எச்சரிக்கை ..!

naveen santhakumar
கொரோனா 2வது அலையின் தீவிரம் இன்னும் குறையாத சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது...
தமிழகம்

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு – உயர் நீதிமன்றம்..!

News Editor
கொரோனா பரவல் காரணமாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னை...
தமிழகம்

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்…!

naveen santhakumar
சென்னை:- பொதுமக்கள் முதல்வரிடம் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு,...
தமிழகம்

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு..!

naveen santhakumar
சென்னை:- கொரோனா பரவல் காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 2020 ஜன. 1ஆம் தேதி முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட...
தமிழகம்

நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்…!

naveen santhakumar
சென்னை:- தலைமைச் செயலகத்தில், நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்கள்....