இந்தியா

அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை ‘சத்ரபதி சாம்பாஜி மஹாராஜ் விமானநிலையம்’ என பெயரை மாற்றி மஹாராஷ்டிரா அரசு உத்தரவு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை ‘சத்ரபதி சாம்பாஜி மஹாராஜ் விமானநிலையம்’ என பெயரை மாற்றி மஹாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

மராட்டியத்தை ஆண்ட மாவீரர் சத்ரபதி சிவாஜி மகனின் பெயர் தான் இந்த சத்ரபதி சாம்பாஜி மகாராஜ்.

மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது அதன் கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வந்தது. அப்போது முதல் இந்த விமனாநிலையத்திற்கு பெயரை மாற்ற வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தது.

ALSO READ  இரண்டு மணி நேர காத்திருப்பு; சிக்கியது அரியவகை கருஞ்சிறுத்தை...

தற்போது மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே-ன் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது. இதையடுத்து இந்த பெயர்மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏப்ரல் 20 முதல் அமேசான் ஃபிளிப்கார்ட் அத்தியாவசிய மற்ற பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி…

naveen santhakumar

“ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” – முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

naveen santhakumar

ஊரடங்கு உத்தரவு: குடும்ப தகறாறு… கங்கையில் 5 குழந்தைகளை வீசி கொன்ற பெண்….

naveen santhakumar