இந்தியா

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டியே இருந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,555 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 89,508 ஆகவும், உயிரிழப்பு 1,241 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 70,615 பேர் குணமடைந்துள்ளனர்.


Share
ALSO READ  விஜய்யின் தத்துவங்களை வரிகளாக்கிய ‘ஒரு குட்டி கதை’ பாடல்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹைதராபாத் நகருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை…

naveen santhakumar

ஹேப்பி நியூஸ்: ” 6 மாதங்களில் முடிவுக்கு வருகிறது கொரோனா “

News Editor

ஹெச்.சி.எல்லின் ஷிவ் நாடாருக்கு பதில் புதிய தலைவரானார் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா! 

naveen santhakumar